01) அழகான பொண்ணு பக்கத்துல இருக்குனு கண்டக்டர் கொடுக்க வேண்டிய 1 ரூபாயை இப்ப கேட்க வேணாம்னு நெனச்சா, அந்த பொண்ணு 50 பைசாக்கு சண்டை போடுது.
3) பேரன்பே உன் மௌனம் என் சிகரெட்டை போன்றது.. உபயோகப்படுத்தும் உன்னை மாத்திரமல்லாது பக்கத்திலிருக்கும் என்னையும் பாதிக்கிறது. @jill_online
4) பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தா, என்னை பிச்சைக்காரன் மாறி பார்க்கிறான். #விலைவாசி உயர்வு @StanlyJoseph
6) கணவனை மனைவியும், மனைவியை கணவனும் twitter ல் பின் தொடர்கிறார்கள். வீட்டில் பேச நேரம் இருக்காதா? @Sowmi_
7) நரகம்னா என்ன? அமெரிக்க மனைவி, சைனா வாழ்க்கை, இங்கிலாந்து உணவு, இந்திய சம்பளம்!’
சொர்க்கம்னா என்ன? அமெரிக்கன் சம்பளம், சைனா உணவு, இங்கிலாந்து வாழ்க்கை, இந்திய மனைவி! @RealBeenu
8) ஒரு பொண்ணு அவ லவ்வருடன் ஓடிப்போச்சி. அவ குடும்பமே சோகத்துல இருக்கு... . .. . மூணு நாள் கழிச்சி அவ வீட்டுக்கு திரும்பி வந்தாள்.
அப்பா : எதுக்குடி இங்க வந்த...?.
பொண்ணு : Nokia சின்ன பின் சார்ஜர் வேணும்......?. @no1tamilan
9) உடைந்து விடும் என்று தெரிந்தே தான் வாங்கி தருகிறோம், குழந்தைகளின் மனது உடைந்து விட கூடாதே என்பதற்காக # பலூன் # @RealBeenu
10) அலாரம் கண்டிபிடுத்தவனை ஜெயில்ல போடுங்க! அதுல snooze ஐ கண்டிபிடுத்தவனை மட்டும் விட்டுங்க!! @Thanda_soru
11) ஏரோப்லேன்லயே போனாலும் ரோட்டுல தேங்குன மழை தண்ணிய மேல அடிக்கிறவன் தான் சென்னை ஆட்டோக்காரன்...... @ rvickrambala
13) காதல் ஒருமுறை என்பதெல்லாம் பொய். ஒருத்திமேல் ஒருமுறைதான் வரும் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் @LathaMagan
15) பேருந்தில் படியில் தொங்கிய காலம்போய், இருக்கை பிடிக்கும் அவசரத்தில் தெரிகிறது "நம்மை நெருங்கும் முதுமை" @@wwebala
16) சாலைகளில் மெதுவாக செல்லவும் எனறு போர்டு வைப்பதற்கு பதில் ஏதாவது அழகான ஹீரோயின் போட்டோ வைத்தால் நம்ம பயலுக பாத்து மெதுவா போவாங்கல்ல??? @ thowfiqworld
18) நான் ஊருக்கு வரேன் என்ன வேணும்னு நண்பன்ட்ட கேட்டேன்.
சின்னதா ஒரு i phone வேணுமாம். அடப்பாவி அதுக்கு நான் இன்னும் ஆறு மாதம் வேலை செய்யனும்டா @NavneethTamizh
சின்னதா ஒரு i phone வேணுமாம். அடப்பாவி அதுக்கு நான் இன்னும் ஆறு மாதம் வேலை செய்யனும்டா @NavneethTamizh
21) தெரியாது என்று சொல்லவதை அவமானமாக கருதுவது போய்,பெருமையாக கருதும் காலம் வந்துவிட்டது #
இதில் தமிழும் சமையலும் முதல் 2 இடத்தை பிடிதிருக்கிறது@guyofjoy
இதில் தமிழும் சமையலும் முதல் 2 இடத்தை பிடிதிருக்கிறது@guyofjoy
22) அழைப்பு வந்தால் எல்லோரையும் ஓரிடத்தில் கூட வைத்தது தொலைபேசி; அழைப்பு வந்தால் தனித்தனியே ஓட வைக்கிறது அலைபேசி.! @thoatta
24) மண் அள்ளாதே, மலை உடைக்காதே என்பவர், ஏற்கனவே வீடு கட்டி செட்டில் ஆனவராகவே இருக்கக்கூடும் @ipokkiri
27) தன் மகன் சிகரெட் பிடிப்பதை ஒரு தந்தை பார்ப்பதை விட ஆபத்தானது, தந்தை சிகரெட் பிடிப்பதை ஒரு சின்னஞ்சிறு மகன் பார்ப்பது @bharathiee
28) அறிவு கெட்ட தீவரவாதிகளா குண்டு வைக்குறது தான் வைக்குறிங்க எவ்வளவு அரசியல்வியாதிகள் வீடு இருக்கு! அங்க வைச்சா 2இன்1 ஆக இருக்கும் இல்ல?@Natarajan_G
செருப்பு பிஞ்சிடும் @pilisenthil
30) கோவா பட விழாவில் பிரேசில் நாட்டு திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்! #வீராசாமி படத்தை பாக்காதீங்கனு சொன்னமே. மனுஷன் கேக்கல @Nambiyaaru
31) எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நகரும் நாட்கள், நிம்மதியை விட பயத்தையே அதிகம் தருகின்றன. #அடுத்துஎன்ன @NVaanathi :
32) பர்சனல் லோன் அப்ளை பண்ணா எதுக்குனு பேங்க்லருந்து ஃபோன் பண்ணி கேக்குது ஒரு பொண்ணு. அது பர்சனல்னு சொல்லிட்டேன். @ minimeens
33) எப்போதோ செய்த தவறுகளை நியாபகப்படுத்தி சண்டையிடும் காதலர்கள் பிரிவதற்கான காரணத்தை தேடுகிறார்கள் என்று அர்த்தம் @arasu1691
34) எந்த பிரச்னை வந்தாலும் உடனே வீட்டுக்கு வந்து மனைவியை பாடச் சொல்லி கேட்பேன். அவள் பாடினால் அப்புறம் எந்த பிரச்னையும் பெருசா தெரியாது.! @minimeens
35) சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள் ...........
36) உலகில் உள்ள அணைத்து மொழிகளையும் எளிதாய் விரைவில் கற்றுக்கொள்ள சிறந்த வழி மொழிக்கு ஒரு பெண்ணை காதலிப்பதே !!! @kolaaru
37) டீச்சர் : ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் என்ன வித்தியாசம்?
நம்மாளு: ஆரஞ்சோட கலர் ஆரஞ்சு ஆனா ஆப்பிலோட கலர் ஆப்பிள் கிடையாது @gokul304
38) மூவாயிரம் ரூபாய் கொடுத்து அடிடாஸ் ஷூ வாங்கினவனை விட,முந்நூறு ரூபாய்க்கு ஷூ வாங்குனவனுக்கு ட்ரெய்ன்ல நல்லாத் தூக்கம் வருது. @Bala_Bose
39) அனகோண்டாவுக்கும் அலுமினிய குண்டாவுக்கும் என்ன வித்தியாசம்? தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா உள்ள தண்ணி இருந்தாஅது அலுமினிய குண்டா #ரிசர்ச் @ gokul304
40) பெண் பிறந்திருக்கிறாள் என்று சந்தோஷமாக சொல்பவனிடம் பரவாயில்லை எந்த குழந்தைய இருந்தா என்ன என்று ஆறுதல் சொல்கின்றனர்
2 comments:
22) அழைப்பு வந்தால் எல்லோரையும் ஓரிடத்தில் கூட வைத்தது தொலைபேசி; அழைப்பு வந்தால் தனித்தனியே ஓட வைக்கிறது அலைபேசி.! @thoatta
இரசித்தேன்..
nadiganin cutout ku otri a ball il valinthu odia thu rasiganin muttal thanan nall iruku Unmai...
Post a Comment